/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தி.குன்றம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் சொன்னது என்ன? முழு விவரம் | Tirupparankunram | Lamp Issue
தி.குன்றம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் சொன்னது என்ன? முழு விவரம் | Tirupparankunram | Lamp Issue
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கார்த்திகை தீப தினத்தன்று, தீபம் ஏற்றப்படவில்லை. கோர்ட் உத்தரவை தமிழக அரசு அவமதித்துவிட்டதாக கூறி, இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அரவிந்த் குமார், பாஞ்சோலி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், மதுரை கலெக்டர், தமிழக அரசு, மத்திய தொல்லியல் துறை சார்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
நவ 27, 2026