உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / போலி மதசார்பின்மைவாதிகளுக்கு சம்மட்டி அடி தீர்ப்பு Thiruparankundram | Supreme Court | Annamalai

போலி மதசார்பின்மைவாதிகளுக்கு சம்மட்டி அடி தீர்ப்பு Thiruparankundram | Supreme Court | Annamalai

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. இதை வரவேற்றுள்ள வீ த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை, தமிழக அரசு இனியாவது தனது பிடிவாதத்தை கைவிட்டு, கோர்ட் உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கூறியுள்ளார். லட்சக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கை, இறை உணர்வோடு விளையாடுவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். சட்டமும், நீதியும் அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. சட்டமும், கோர்ட்டின் உத்தரவுமே இறுதியானவை.

நவ 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !