உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முருக பக்தர்களுக்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி; நிதின் நபின் | Nithin Nabin| Tirupparankun

முருக பக்தர்களுக்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி; நிதின் நபின் | Nithin Nabin| Tirupparankun

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு, ஒவ்வொரு முருக பக்தருக்கும் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் கூறியுள்ளார். அவரது அறிக்கை: நாளை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் புனித தீபம் ஏற்ற உத்தரவிட்டிருப்பதன் மூலமும், தங்களது அரசியல் எஜமானர்களின் கட்டளைக்கு ஏற்ப செயல்பட்டதாக தமிழக அதிகாரிகளை கடிந்துகொண்டதன் மூலமும், இண்டி கூட்டணி அரசின் சனாதன விரோத மனநிலையை சுப்ரீம் கோர்ட் முழுமையாக அம்பலப்படுத்தி உள்ளது.

நவ 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி