/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பெண் கலெக்டர் அளித்த புகார் எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது Tvk| TvkGovt| TnCm Vijay| kallakurichi mla
பெண் கலெக்டர் அளித்த புகார் எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது Tvk| TvkGovt| TnCm Vijay| kallakurichi mla
தவெகவை சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ், பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக சொல்லப்பட்ட விவகாரம், 2 மாதங்களுக்கு மேலாக தமிழக அரசியலில் சர்ச்சையை கிளப்பி வந்தது. ஐகோர்ட் தலையீட்டுக்கு பின்னர் கலெக்டரிடம் கடந்த 23ம் தேதி புகார் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. ஐபிஎஸ் அதிகாரிகள் காமினி, சிருஷ்டி சிங் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.
நவ 27, 2026