உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருப்பரங்குன்றம் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் முருக பக்தர்கள் மகிழ்ச்சி

திருப்பரங்குன்றம் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் முருக பக்தர்கள் மகிழ்ச்சி

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோர்ட்டின் இந்த நடவடிக்கையால், ஒட்டுமொத்த இந்துக்கள், தமிழர்கள், முருக பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக , கோவை சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் கருத்து தெரிவித்துள்ளார்.

நவ 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை