உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாநில உரிமை பறிபோனது | MK stalin | CM vijay | Tirupparankundram

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாநில உரிமை பறிபோனது | MK stalin | CM vijay | Tirupparankundram

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் தீபத்துாணில் இன்று சிஆர்பிஎப் பாதுகாப்புடன் தீபம் ஏற்றப்பட்ட விவகாரம் குறித்து, முதல்வர் விஜய் இதுவரை ஏன் வாய் திறக்கவில்லை என, திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் நடவடிக்கையால் மாநில அரசின் உரிமைகளும், நம் பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி முதல்வர் விஜய் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? Saturday, Sunday வீக் எண்ட் ரிலாக்ஷேசன் முடிந்து Monday வந்தாலாவது முதல்வர் வாய் திறந்து பேசுவாரா? அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்துகொண்டு, அவர்களைப் பழி சுமக்க வைத்து, ஒரு மாவட்ட கலெக்டரை கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான், இப்போதுள்ள முதல்வரின் நிர்வாகத் திறன்!

நவ 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை