உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு; ஸ்டாலின் உறுதி | Delimitation | INDI alliance | Stalin

BREAKING தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு; ஸ்டாலின் உறுதி | Delimitation | INDI alliance | Stalin

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு வழங்கும் என ஸ்டாலின் உறுதி சென்னையில் சந்தித்த இண்டி கூட்டணி தலைவர்களிடம் உறுதியாக சொன்னர் திமுக தலைவர் ஸ்டாலின் லோக்சபாவில் தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்களை நாளை கொண்டு வருகிறது மத்திய அரசு தொகுதி மறுவரையறைக்கு இண்டி கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிப்பதாக நேற்று அறிவித்தார் ஸ்டாலின் திமுக அறிவிப்பால் ஷாக் ஆன இண்டி கூட்டணி கட்சிகள்

நவ 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !