உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உளறி கொட்டிய வைகோ: முதல்வர் விஜய் கடும் கோபம் | Vaiko | CM Vijay | TVK

உளறி கொட்டிய வைகோ: முதல்வர் விஜய் கடும் கோபம் | Vaiko | CM Vijay | TVK

சட்டசபை தேர்தலில், 108 தொகுதிகளில் வென்ற தவெக ஆட்சி அமைப்பதற்கு, தி.மு.க., கூட்டணியில் இருந்த கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. கூட்டணி கட்சிகளை இழுத்ததால், த.வெ.க.,வை சோபா மாடல் என, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சிக்கிறார். அ.ம.மு.க.,வில் வென்ற ஒரே ஒரு எம்.எல்.ஏ.,வும் த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்ததால், குதிரை பேரம் நடப்பதாக அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் குற்றம் சாட்டினார். பெரும்பான்மை பெறுவதற்காக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைத்து, த.வெ.க., பக்கம் இழுப்பதால், பொய்க்கால் குதிரை அரசு என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறி வருகிறார்.

ஜூன் 29, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
ஜூன் 29, 2026 19:23

வைகோ எதற்கும் இல்லாத ஒரு வைக்கோலால் மாட்டுக்கு தீவனம் தாவது தீ மு க்கா என்ற எருமை மாட்டிற்கு உணவாக்கி து ஜீரணகிமும் ஆயி கழிசலாக வெளியில் துப்ப பட்ட சாணி. இதை முக்கித்துவம் கொடுக்கும் ஊடகத்திற்கு பைசே செய்பவர் செய்பவர் யார். விஜய் ஆட்சியில் பிச்சையை எடுத்து பார்த்தார் ஊடகத்தின் டூப் ஊடகம் மூலம் டில்லியின் கட்சியில் பியூன் வேலைக்கு. விஜய் வேரொருவரை போராட இப்போ பிச்சையய் கிடைக்காததால் அடிய வயிறில் ஆத்திராத் தால் வயிறு புண்ணாகி புலம்புகிறார்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி