மாணவர் விடுதிகளை சுற்றிவளைத்து சம்பவம் | Coimbatore | Police Raid
கோவை சுற்றுவட்டார பகுதியில் மாணவர் விடுதிகளில் போதை பொருள் பயன்பாடு அதிகம் இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் விடுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.
பிப் 27, 2025