உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அடிப்பட்ட பறவைகளுக்கு இனி உடனடி சிகிச்சை

அடிப்பட்ட பறவைகளுக்கு இனி உடனடி சிகிச்சை

தமிழக வனத்துறையில் முதல் முறையாக வனப் பறவைகளுக்காக எக்ஸ்-ரே ஆய்வகம் கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. கோவை வனக்கல்லூரி அலுவலக வளாகத்தில் 12 ஆண்டுகளாக செயல்படும் பறவைகள் மறுவாழ்வு மையத்தில், 9 லட்சம் ரூபாய் செலவில் இந்த எக்ஸ்ரே மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வனப் பறவைகளுக்கு தாமதம் இன்றி சிகிச்சை அளிக்க முடியும்.

ஜூலை 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ