/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மைனரை கர்ப்பம் ஆக்கியவரை தேடும் போலீஸ் | School girl | Baby Girl | Coimbatore
மைனரை கர்ப்பம் ஆக்கியவரை தேடும் போலீஸ் | School girl | Baby Girl | Coimbatore
கோயம்புத்தூர், தொண்டாமுத்தூரை சேர்ந்த இளம்பெண், பிரசவ வலியுடன் கோவை அரசு ஆஸ்பிடலில் அட்மிட் ஆனார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றவர் மைனர் போல் இருப்பதை உணர்ந்த டாக்டர்கள் விசாரித்தனர். அவருக்கு 16 வயதுதான் ஆனது தெரிந்தது. சிறுமி குழந்தை பிரசவித்தது பற்றி, பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் உண்மை தெரியவந்தது. அந்த சிறுமி 9ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த 22 வயதான கோபாலகிருஷ்ணன் என்பவருடன் நெருங்கி பழகி வந்தார்.
ஏப் 19, 2025