உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பெண் ஊழியர்களை அடிக்க கையொங்கும் அதிகாரி Coimbatore Corporation | Municipal Corporation

பெண் ஊழியர்களை அடிக்க கையொங்கும் அதிகாரி Coimbatore Corporation | Municipal Corporation

கோவை மாநகராட்சியில் இரு திராவிட கட்சி ஆட்சியிலும், ஏராளமான ஊழல் நடந்துள்ளது, ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட செம்மொழி பூங்காவில், 40 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் சங்கம் புகார் தெரிவித்தது. அதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. வரி வசூல், திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக ஆர்.எஸ்.புரம் மாநகராட்சிகலையரங்க வளாகத்தில், 2024ம் ஆண்டு ரூ.1.5 கோடி மதிப்பில் கன்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டது.

ஜூலை 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ