உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்டாலின்-அண்ணாமலை கோவையில் திடீர் சந்திப்பு | coimbatore airport cm stalin bjp leader annamalai

ஸ்டாலின்-அண்ணாமலை கோவையில் திடீர் சந்திப்பு | coimbatore airport cm stalin bjp leader annamalai

கோவைக்கு இன்று ஒருநாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் சென்றார். கோவை கொடிசியாவில் நடைபெற்ற உலக புத்தொழில் மாநாட்டில் பங்கேற்றார். பிறகு, தமிழகத்தின் மிக நீளமான பாலம் என்ற சிறப்புடைய அவிநாசி சாலை மேம்பாலத்தை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தங்க நகை தொழில் பூங்கா பயிற்சி மையம் தொடக்க விழா ஆகியவற்றிலும் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அக் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை