/ தினமலர் டிவி
/ அரசியல்
/ FIR பதிய உத்தரவிட்ட ஐகோர்ட்: அமைச்சர் நேருவின் ரியாக்ஷன் | Madras HC orders registration of FIR
FIR பதிய உத்தரவிட்ட ஐகோர்ட்: அமைச்சர் நேருவின் ரியாக்ஷன் | Madras HC orders registration of FIR
நகராட்சி நிர்வாக துறையில் பணி நியமன முறைகேடு, டெண்டர்களில் 1020 கோடி வரை ஊழல் நடந்து்ளளதாக அமலாக்கத்துறை வழங்கிய ஆதாரங்களில் முகாந்திரம் இருப்பதால், அந்த துறையின் அமைச்சர் நேரு மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இது தொடர்பாக, அமைச்சர் நேரு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அளித்த பேட்டி:
பிப் 20, 2026