உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆட்சியில் பங்கு கேட்கும் குரல் ஓங்கி ஒலிக்கிறது! Congress | DMK | Alliance | TVK | 2026 Election

ஆட்சியில் பங்கு கேட்கும் குரல் ஓங்கி ஒலிக்கிறது! Congress | DMK | Alliance | TVK | 2026 Election

சட்டசபை தேர்தலில் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகளில் போட்டி என, தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளுக்கு தி.மு.க. தலைமை சம்மதிக்காவிட்டால், ஆட்சியில் பங்கு தருவதாக கூறும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கலாம் எனவும் சிலர் கூறுகின்றனர். ஆனால், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, இதை மறுத்து வருகிறார். இதனால், தி.மு.க. ஆதரவு, விஜய் ஆதரவு என, கட்சிக்குள் இரண்டு அணிகள் உருவாகி உள்ளன.

செப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !