உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 200ஐ வசமாக்க திமுக மாஸ்டர் பிளான்! கூட்டணிக்குள் குழப்பம் | Congress | DMK | DMK Alliance

200ஐ வசமாக்க திமுக மாஸ்டர் பிளான்! கூட்டணிக்குள் குழப்பம் | Congress | DMK | DMK Alliance

ரகசிய சர்வே எடுத்து சோனியாவிடம் கொடுத்த திமுக காங்., MLAக்கள் ஷாக்! தமிழகத்தில் காங்கிரசுக்கு 17 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களின் தொகுதிகளில் மக்களின் மனநிலை எப்படி உள்ளது என திமுக கட்சியின் ஆதரவு நிறுவனம், உளவுத்துறை, தனியார் நிறுவனம் என மூன்று சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அவை அளித்த அறிக்கையின்படி காங்கிரசின் 12 எம்எல்ஏக்கள் மீதும் தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பது தெரிய வந்துள்ளது.

மே 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ