உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காங்கிரஸ் கருத்துக் கேட்பு குழுவுக்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பு | Congress | Election | Chennai

காங்கிரஸ் கருத்துக் கேட்பு குழுவுக்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பு | Congress | Election | Chennai

அங்க போனா அடிதடி தான் நடக்கும் காங்கிரசுக்குள் கிளம்பிய புது பிரச்சனை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிட்டு 23 இடங்களில் தோல்வி அடைந்தது. இதற்கான காரணங்களை கண்டறிய, முன்னாள் எம்.பி. ஜெயகுமார் உட்பட 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்தது.

ஜூன் 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை