உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காங்கிரஸ் கட்சிக்கு பேரழிவு! ஜோதிமணி பெரிய குண்டு Congress candidate list | Jothimani | TN Election

காங்கிரஸ் கட்சிக்கு பேரழிவு! ஜோதிமணி பெரிய குண்டு Congress candidate list | Jothimani | TN Election

தமிழக தேர்தலில் 28 இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. மதுரை மேலூர் தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ். தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு போன்ற விவகாரங்களில் காங்கிரஸ் கட்சிக்குள் மிகப்பெரிய கோஷ்டி சண்டை நடக்கும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலுக்கு எதிராக பூகம்பத்தை உண்டு பண்ணி இருக்கிறார் அக்கட்சி எம்பி ஜோதிமணி. #DMKvsCongress #Jothimani #TNElection2026 #TamilNaduPolitics #ElectoralBattle #2026Elections #PoliticalDebate #ElectionCampaign #VoteForChange #TamilNaduElections #DMK #Congress #PoliticalStrategy #GrassrootPolitics #CivicEngagement #PoliticallyAware #ElectionDay #VoteSmart #IndiaPolitics #PoliticalShowdown

ஏப் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை