/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மாவட்ட தலைவர் பதவியை ஏன் வாங்கினோம்; தவிக்கும் காங்., நிர்வாகிகள் | Congress Leaders | SIR Protest
மாவட்ட தலைவர் பதவியை ஏன் வாங்கினோம்; தவிக்கும் காங்., நிர்வாகிகள் | Congress Leaders | SIR Protest
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து, நவம்பர் 1ல் டில்லியில் இண்டி கூட்டணி சார்பில் பேரணி நடக்கிறது. இதில் தமிழகத்தில் இருந்து ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைந்தபட்சம் 50 தொண்டர்களை அழைத்து வர வேண்டும் என காங்கிரஸ் டில்லி மேலிடம் சுற்றறிக்கை வாயிலாக, கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அக் 24, 2026