உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காங்கிரஸ் தோல்வியின் ரகசியம்: டில்லியை அதிரவைத்த பகீர் பின்னணி Congress | Fund Scam | Election

காங்கிரஸ் தோல்வியின் ரகசியம்: டில்லியை அதிரவைத்த பகீர் பின்னணி Congress | Fund Scam | Election

சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்டு, 5 இடங்களில் மட்டுமே, காங்கிரஸ் வெற்றி பெற்றது. தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய, டில்லி காங்கிரஸ் மேலிடம் சார்பில், உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. குழுவில் முன்னாள் எம்.பி. ஜெயகுமார், மாநில நிர்வாகிகள் சொர்ணா சேதுராமன், எஸ்.எம்.இதயதுல்லா உட்பட 5 பேர் நியமிக்கப்பட்டனர். இக்குழு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்க திட்டமிட்டது. அனைத்து தொகுதிகளிலும் கருத்து கேட்பது சாத்தியமற்றது என்பதால், தோல்வி அடைந்த 23 தொகுதிகளில் மட்டுமே விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டது.

ஜூன் 15, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Chandhra Mouleeswaran MK
ஜூன் 15, 2026 08:31

இது என்ன அர்த்தங்கெட்ட கேள்வி கட்டுச் சோற்று மூட்டைக்குள் பெருச்சாளிகளை வைத்துக் கட்டிவைத்து விட்டுக் கட்டுச் சோறு கெட்டுப் போனதற்கு என்ன காரணம் என்று ஆராய்ச்சி செய்வது மாதிரி இருக்கிறது


ramani
ஜூன் 15, 2026 06:17

காங்கிரஸ் தோல்விக்கு முதலில் ராகுல் வின்சி காரணம்.‌பிறகு செல்வபெரும் தொகை


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை