உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச ராகுல் சொன்ன அட்வைஸ் congress| Rahul| TN Congress

கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச ராகுல் சொன்ன அட்வைஸ் congress| Rahul| TN Congress

காங்கிரஸ் ஆளும் கட்சியாக இல்லாத மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற, அக்கட்சி நிர்வாகத்தில் சீர்த்திருத்தங்கள் செய்யப்படுகின்றன. சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் பதவிக்கு 45 முதல் 60 வயதுக்குட்பட்ட 54 பேர் நியமிக்கப்பட்டனர். அதில் தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் 2026ல் நடைபெறும் சட்டசபை தேர்தலையொட்டி, அதிரடி மாற்றங்கள் செய்ய காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருக்கிறது. சமீபத்தில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் செயலாளர் கூட்டத்தில் ராகுல் சில அறிவுரைகள் வழங்கி இருக்கிறார். காங்கிரஸ் அல்லாத மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க வேண்டுமானால், வலிமையான மாவட்ட தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும்.

செப் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ