உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING NEWS | தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்

BREAKING NEWS | தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்

தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் கே.எஸ் அழகிரிக்கு பதில் புதிய தலைவர் நியமனம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தமிழக சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக ராஜேஷ்குமார் நியமனம் இதற்கு முன் செல்வப்பெருந்தகை அந்த பதவியை வகித்து வந்தார்

பிப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ