உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டில்லி சென்ற காங்., மாவட்ட தலைவர்கள் அதிருப்தி! | Congress | Rahul | Tamilnadu Congress

டில்லி சென்ற காங்., மாவட்ட தலைவர்கள் அதிருப்தி! | Congress | Rahul | Tamilnadu Congress

தமிழக காங்கிரசின் கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில், கிராம கமிட்டி சீரமைப்பு இயக்கத்தை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கையில் எடுத்தார். மாவட்டத் தலைவர்கள் பதவிக்கு 5,000, மாநில நிர்வாக பொறுப்புக்கு 1,000 ரூபாய் செலுத்தி, ஆன்லைனில் விண்ணப்பிக்க உத்தரவிட்டார். இதற்கு சில மாவட்டத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்சியின் முன்னாள் தலைவர் அழகிரி, எம்பி மாணிக்கம் தாகூர், மயூரா ஜெயகுமார் ஆகியோரின் ஆதரவு மாவட்டத் தலைவர்களும் செல்வப்பெருந்தகைக்கு எதிராக போர்க்கொடி துாக்கினர். அதிருப்தி மாவட்டத் தலைவர்கள் 15 பேர் டில்லியில், மேலிடத் தலைவர்களை சந்தித்து முறையிட சென்றனர்.

பிப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ