/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுக முடிவால் காங்கிரஸ் சிட்டிங் MLAக்கள் ரகசிய திட்டம்! | DMK | Congress | Congress MLA
திமுக முடிவால் காங்கிரஸ் சிட்டிங் MLAக்கள் ரகசிய திட்டம்! | DMK | Congress | Congress MLA
2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18ல் காங்கிரஸ் வென்றது ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் அடுத்ததாக எம்எல்ஏவான அவரது தந்தை இளங்கோவன் மரணம் அடைந்தனர். 2வது இடைத்தேர்தலில் அத்தொகுதியை திமுக கைப்பற்றியது. இப்போது 17 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் 12 பேருக்கு அவரவர் தொகுதிகளில் செல்வாக்கு இல்லை என திமுக நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது.
ஆக 30, 2025