உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பூச்சாண்டிக்கு பயப்படுற ஆளு நாங்க இல்ல; காங்கிரசுக்கு ஸ்டாலின் சூடு dmk | mk stalin | congress

பூச்சாண்டிக்கு பயப்படுற ஆளு நாங்க இல்ல; காங்கிரசுக்கு ஸ்டாலின் சூடு dmk | mk stalin | congress

திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்காக, காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால், சத்தீஸ்கர் முன்னாள் துணை முதல்வர் தியோ சிங் ஆகியோர் சென்னை வந்தனர். முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அவர்கள், ராகுல் கொடுத்தனுப்பிய கடிதத்தை அவரிடம் கொடுத்துள்ளனர். அந்த கடிதத்தில், ஆட்சியில் பங்கு, 32 தொகுதிகள், ராஜ்யசபா சீட் உள்ளிட்ட பல விஷயங்கள் இருந்துள்ளன.

பிப் 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை