/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தொகுதி பங்கீடு: காங்கிரசுக்கு திமுக கொடுத்த இறுதி வாய்ப்பு dmk | congress | mk stalin | rahul
தொகுதி பங்கீடு: காங்கிரசுக்கு திமுக கொடுத்த இறுதி வாய்ப்பு dmk | congress | mk stalin | rahul
தேர்தலில், 27 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்கப்படும். இதுவே இறுதி வாய்ப்பு என, தமிழக காங்கிரசுக்கு, தி.மு.க., தரப்பில் கூறப்பட்டு உள்ளது. 2021 தேர்தலில் திமுக கூட்டணியில், 25 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், 41 தொகுதிகள், 2 ராஜ்யசபா எம்பி பதவிகள் வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் வலியுறுத்தியுள்ளார். ஆனால், எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
பிப் 25, 2026