/ தினமலர் டிவி
/ அரசியல்
/ காங்கிரசுக்கு இப்படியொரு எண்ணமா ச்சீ...: பாஜ கண்டனம் | Congress | modi | BJP
காங்கிரசுக்கு இப்படியொரு எண்ணமா ச்சீ...: பாஜ கண்டனம் | Congress | modi | BJP
வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற விருந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜேடி வான்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த ஓட்டலில் தங்கியிருந்த கோல் தாமஸ் என்பவர் விருந்து நடைபெற்ற வளாகத்தில், திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். அந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அதிபர் டிரம்ப் காயமின்றி உயிர் தப்பினார். துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்திருந்தார் இச்சூழலில், அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடத்தப்பட வேண்டிய ஒன்றுதான் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்எல்ஏ விஜய் வடெட்டிவார், Vijay Wadettiwar சர்ச்சைக்குரிய வகையில் சொல்லியிருக்கிறார்.
ஏப் 27, 2026