/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கருப்பு கொடி ஏற்றி முதல்வர் ஸ்டாலின் போராட்டம் | Constituency Redelineation Protest
கருப்பு கொடி ஏற்றி முதல்வர் ஸ்டாலின் போராட்டம் | Constituency Redelineation Protest
மத்திய அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் திமுக நிர்வாகி இல்லத்தின் முன் கருப்புக்கொடி ஏற்றியும், தொகுதி மறுவரையறை திட்ட நகலை எரித்தும் முதல்வர் ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பாவது,
ஏப் 16, 2026