/ தினமலர் டிவி
/ அரசியல்
/ உள்ளாட்சி விதிகளை மீறிய 4 கவுன்சிலர்கள் டிஸ்மிஸ் | Councilors dismissed | Rule violations | Chennai
உள்ளாட்சி விதிகளை மீறிய 4 கவுன்சிலர்கள் டிஸ்மிஸ் | Councilors dismissed | Rule violations | Chennai
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் தொடர்பான 1998ம் ஆண்டு சட்டத்தின் வகைமுறைகளை மீறும் வகையில் செயல்படும் மேயர்கள், துணை மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கிறது.
மார் 27, 2025