/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சிபிஆரின் பள்ளி பருவம்: மனம் திறந்த தோழர்கள்| CP radhakrishnan | vice president | NDA
சிபிஆரின் பள்ளி பருவம்: மனம் திறந்த தோழர்கள்| CP radhakrishnan | vice president | NDA
பள்ளியிலேயே தோரணை காட்டியவர் சிபிஆரை புகழும் வகுப்பு தோழர் எங்க கூட விளையாடியவர் துணை ஜனாதிபதியா? துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சிபி ராதாகிருஷ்ணனும், இண்டி கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பார்லிமென்ட்டில் தேஜகூட்டணிக்கு மெஜாரிட்டி இருப்பதால் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதிதான்.
ஆக 19, 2025