/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விஜய்யின் அறிவிப்புக்கு விவசாயிகள் ரியாக்ஷன் | Crop loan | Agri loan waiver| Vijay
விஜய்யின் அறிவிப்புக்கு விவசாயிகள் ரியாக்ஷன் | Crop loan | Agri loan waiver| Vijay
விவசாயிகளுக்கான பயிர்கடன் தள்ளுபடியை முதல்வர் விஜய் நேற்று அறிவித்தார். வாக்குறுதி அளித்தது போல் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை என எதிர்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
மே 26, 2026