உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கள்ளக்குறிச்சி, தூத்துக்குடிக்கு போன தலைவர்கள் எங்கே? | Seeman | Tvk vijay | Dinamalar

கள்ளக்குறிச்சி, தூத்துக்குடிக்கு போன தலைவர்கள் எங்கே? | Seeman | Tvk vijay | Dinamalar

கடலூர் மாவட்டம், அரியநாச்சி கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 5 பெண்கள், மின்னல் தாக்கி இறந்தனர். தமிழக அரசு சார்பில் 5 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சிக்கும் கரூருக்கும் சென்றவர்கள் இப்போது எங்கே போனார்கள்? என சீமான் கேள்வி விடுத்தார்.

அக் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை