/ தினமலர் டிவி
/ அரசியல்
/ துணை முதல்வர் உதயநிதியை விளாசிய அதிமுக எம்.பி. சிவி சண்முகம் C.V. Shanmugam MP | ADMK | Villuppuram
துணை முதல்வர் உதயநிதியை விளாசிய அதிமுக எம்.பி. சிவி சண்முகம் C.V. Shanmugam MP | ADMK | Villuppuram
ஆய்வு செய்யற அளவுக்கு என்ன செஞ்சிட்டீங்க ? உதயநிதியை கிழித்த சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டத்தில் திமுக அரசு செய்துள்ள வளர்ச்சி பணிகளை துணை முதல்வர் உதயநிதி நாளை ஆய்வு செய்கிறார். அவரது வருகையை அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நவ 04, 2024