/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சென்னையில் கடல் அரிப்பு: கடற்கரை சாலை நாசம் | Beach Road | Ernavur | Cyclone | Fengal | chennai Rain
சென்னையில் கடல் அரிப்பு: கடற்கரை சாலை நாசம் | Beach Road | Ernavur | Cyclone | Fengal | chennai Rain
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்காக நகர்ந்து இன்று இரவு புயலாக மாறக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் எண்ணூர், திருவொற்றியூர் காசிமேடு பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. எர்ணாவூர் கடல் பகுதியில் கடல அலை 6 அடி உயரத்துக்கு எழும்பியது. கடல் அலைகள் சாலையில் வந்து வேகமாக மோதின.
நவ 27, 2024