உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கோர்ட் உத்தரவை நிறைவேற்ற விடாத ஆதிஷி மீது நடவடிக்கை Delhi AAP Protest| Atishi Arrest | AAP

கோர்ட் உத்தரவை நிறைவேற்ற விடாத ஆதிஷி மீது நடவடிக்கை Delhi AAP Protest| Atishi Arrest | AAP

ஆக்ரமிப்பாளர்களுக்கு ஆதரவாக போராடிய மாஜி முதல்வர் கைது! டெல்லி கல்காஜி தொகுதியில் பரபரப்பு டில்லியில் ஐகோர்ட் உத்தரவுப்படி, ஆக்ரமிப்பு குடிசைகளை டில்லி மேம்பாட்டு ஆணையம் அகற்றி வருகிறது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆக்ரமிக்கப்பட்ட குடிசைகளை மட்டுமே அகற்றுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கல்காஜி தொகுதியில் ஆக்ரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

ஜூன் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !