உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காற்று மாசு பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை | Delhi air pollution | Supreme Court | toll gate

காற்று மாசு பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை | Delhi air pollution | Supreme Court | toll gate

தலைநகர் டில்லியில் காற்று மாசு தொடர்பான பொது நல மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. காற்று மாசு பிரச்னை ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வாக மாறி விட்டது. நடைமுறைக்கு சாத்தியமான அம்சங்களை வைத்தே இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். டில்லியின் நுழைவு பகுதிகளில் அமைந்திருக்கும் 9 சுங்கச்சாவடிகளையும் தற்காலிகமாக மூடுவது அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், டில்லி மாநகராட்சியும் பரிசீலிக்க வேண்டும்.

டிச 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !