/ தினமலர் டிவி
/ அரசியல்
/ காற்று மாசால் திணறும் டில்லி மக்கள்: Delhi AQI | GRAP 4| Delhi Air Pollution
காற்று மாசால் திணறும் டில்லி மக்கள்: Delhi AQI | GRAP 4| Delhi Air Pollution
டிஸ்க்: காற்று மாசால் திணறும் டில்லி மக்கள்: Delhi AQI | GRAP 4| Delhi Air Pollution| டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. காற்று மாசு குறையாதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. AQI எனப்படும் காற்றின் தரக்குறியீடு 100 என்ற அளவை தாண்டும் போது, அது மனிதர்கள் சுவாசிக்க தரமற்றதாக கருதப்படுகிறது. காற்றின் தரம் மேலும் மாசடைந்தால், காற்று மாசை தடுக்கவும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
நவ 29, 2024