உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நீட் போராட்டத்தில் புகுந்த 2500 குற்றவாளிகள்: காட்டி கொடுத்த AI கேமரா | Delhi Protest Violence

நீட் போராட்டத்தில் புகுந்த 2500 குற்றவாளிகள்: காட்டி கொடுத்த AI கேமரா | Delhi Protest Violence

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்களை தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் திரண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடக்கத்தில் மாணவர்களின் கோரிக்கைகளை மையமாகக் கொண்டு அமைதியான வழியில் தொடங்கிய இந்தப் போராட்டம், நாட்கள் செல்ல செல்ல தீவிரமடைந்தது. ஜூலை 20ம் தேதி ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஜந்தர் மந்தரில் இருந்து பார்லிமென்ட் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

ஜூலை 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ