உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தமிழக தேர்தலை கண்காணிக்க டில்லியில் வார் ரூம் அமைத்த பாஜ! BJP | Delhi | War Room

தமிழக தேர்தலை கண்காணிக்க டில்லியில் வார் ரூம் அமைத்த பாஜ! BJP | Delhi | War Room

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. தி.மு.க, அ.தி.மு.க கூட்டணிகள் ஏறக்குறைய முடிவாகிவிட்டன. தி.மு.க. ஒரு பக்கம், அரசு பணத்தை மக்களுக்கு இலவசம் என அறிவித்து, கட்சி பணத்தை காப்பாற்றி வரும் நிலையில், அ.தி.மு.க.வோ ஏகத்துக்கும் இலவசங்களை அறிவித்துள்ளது. இந்நிலையில், பா.ஜ.வின் தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம், தமிழக தேர்தலைக் கண்காணிக்க, டில்லி பா.ஜ. தலைமை அலுவலகத்தில் ஒரு அறை தயார் செய்யப்பட்டு உள்ளது. இதை, தமிழக வார் ரூம் என்கின்றனர்.

பிப் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை