உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / போலி தகவல் பரப்பிய கணக்குகள் முடக்கம் | Delhi Protest | CJP | Neet Paper leak | Delhi Police

போலி தகவல் பரப்பிய கணக்குகள் முடக்கம் | Delhi Protest | CJP | Neet Paper leak | Delhi Police

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தரில் சிஜேபியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் போது போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது பயங்கர ஆயுதங்களைக் கொண்டு சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை தூண்டி , இந்தியாவில் வன்முறையை ஏற்படுத்த பாகிஸ்தானில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜூலை 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை