/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ரமேஷ் மீது நடவடிக்கை: எதிர்க்கட்சிகள் ஆவேசம் | Delhi assembly electons | Priyanka gandhi | Bjp
ரமேஷ் மீது நடவடிக்கை: எதிர்க்கட்சிகள் ஆவேசம் | Delhi assembly electons | Priyanka gandhi | Bjp
டில்லியில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி பாஜ காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. கல்காஜி தொகுதியில் ஆம்ஆத்மி சார்பில் முதல்வர் அதிஷி காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பா பாஜ சார்பில் ரமேஷ் பிதுரி போட்டியிடுகின்றனர். ரமேஷ் பிதுரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனே வேகவேகமாக பிரசாரத்தை துவங்கி சர்ச்சையில் சிக்கிக்கொண்டு விட்டார்.
ஜன 05, 2025