உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முதல்வர் தந்த பரிசு பெட்டியில் இருந்த பொருட்கள் என்ன? delimitation meet gift| stalin gift

முதல்வர் தந்த பரிசு பெட்டியில் இருந்த பொருட்கள் என்ன? delimitation meet gift| stalin gift

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. கேரளா, தெலங்கானா, பஞ்சாப் முதல்வர்கள் உள்பட 7 மாநிலங்களை சேர்ந்த கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின், ஸ்பெஷல் பொருட்கள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் பரிசாக அளித்தார். அந்த பரிசுபெட்டியில் தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் இருந்தன.

மார் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை