உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அஸ்திரத்துடன் வரும் மோடி! திமுகவுக்கு மரண அடி Modi in kovai | Delimitation NDA vs DMK | TN Election

அஸ்திரத்துடன் வரும் மோடி! திமுகவுக்கு மரண அடி Modi in kovai | Delimitation NDA vs DMK | TN Election

தமிழக சட்டசபை தேர்தலில் என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து சில நாட்களுக்கு முன்பு தான் நாகர்கோயிலில் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடுஷோ நடத்தினார். இதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் பிரசாரத்துக்காக தமிழகம் வருகிறார். கோவையில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். கோவை கொடிசியா மைதானத்தில் மாலை 4 மணிக்கு கூட்டம் துவங்குகிறது. 5 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஏப் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை