/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஆத்தூர் விழாவில் அமைச்சர் சொன்னது என்ன? | Deputy chief minister Udhayanidhi | Ma. Subramanian
ஆத்தூர் விழாவில் அமைச்சர் சொன்னது என்ன? | Deputy chief minister Udhayanidhi | Ma. Subramanian
சேலம் மாவட்டத்தில் சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு புதிய கட்டடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அவர் பேசும்போது, உதயநிதியை இளைஞர் நலன் மேம்பாட்டு அமைச்சர் என்றே சொன்னார்.
அக் 14, 2024