/ தினமலர் டிவி
/ அரசியல்
/ Breaking : முதல்வராகிறார் தேவேந்திர பட்னவிஸ்! | Devendra Fadnavis | Bjp | Maharashtra
Breaking : முதல்வராகிறார் தேவேந்திர பட்னவிஸ்! | Devendra Fadnavis | Bjp | Maharashtra
மஹாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர பட்னவிஸ் மேற்பார்வையாளர்கள் நிர்மலா சீதாராமன், விஜய் ரூபானி தலைமையில் பாஜ எம்எல்ஏ கூட்டம் மஹாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னவிஸ் தேர்வு நாளை முதல்வராக பதவி ஏற்பார் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் துணை முதல்வராக பதவி ஏற்பார்கள் என தகவல்
டிச 04, 2024