உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சம்பவம் நடந்தபோது ஷாகிப் நாட்டிலேயே இல்லை | dhaka police Case | Shakib Al Hasan

சம்பவம் நடந்தபோது ஷாகிப் நாட்டிலேயே இல்லை | dhaka police Case | Shakib Al Hasan

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் மிகப்பெரிய கலவரமாக மாறியது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தப்பி ஓடிய ஷேக் ஹசினா, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ