உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / Gen Z தலைமுறையை தவறாக வழிநடத்த முயற்சி | Dharmendra Pradhan | Dharmendra Pradhan Odisha Speech

Gen Z தலைமுறையை தவறாக வழிநடத்த முயற்சி | Dharmendra Pradhan | Dharmendra Pradhan Odisha Speech

மத்திய அமைச்சர் பதவி முக்கியமில்ல! மனம் விட்டு பேசிய தர்மேந்திர பிரதான் கடந்த இரு மாதங்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

ஆக 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை