/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தப்ப முடியாது... NCERT பஞ்சாயத்தில் மத்திய அரசு அதிரடி NCERT school book issue | supreme court
தப்ப முடியாது... NCERT பஞ்சாயத்தில் மத்திய அரசு அதிரடி NCERT school book issue | supreme court
என்சிஇஆர்டி (NCERT) தொகுத்த 8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடத்தில் நீதி துறையில் ஊழல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த புத்தகம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படியொரு பாடத்தை தயாரித்ததற்கு இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடும் கண்டனம் தெரிவித்தார். அனைத்து புத்தகங்களையும் பறிமுதல் செய்ய சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
பிப் 26, 2026