உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தயாநிதி மாறன் வெற்றியை எதிர்த்து வேட்பாளர் வழக்கு | Dhayanithi Maran | DMK | Chennai Highcourt

தயாநிதி மாறன் வெற்றியை எதிர்த்து வேட்பாளர் வழக்கு | Dhayanithi Maran | DMK | Chennai Highcourt

லோக்சபா தேர்தலில், மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட தயாநிதி 2 லட்சத்து 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தயாநிதி வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜூலை 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை