உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சசிகலா - ஓபிஎஸ் இணைந்து செயல்பட்டால் யாருக்கு நஷ்டம்? OPS | Sasikala | AMMK | Dinakaran

சசிகலா - ஓபிஎஸ் இணைந்து செயல்பட்டால் யாருக்கு நஷ்டம்? OPS | Sasikala | AMMK | Dinakaran

பன்னீர்செல்வமும், சசிகலாவும் இணைந்து செயல்பட்டால், தென் மாவட்ட ஓட்டுக்கள் பிரிந்து விடும் என, அ.ம.மு.க. பொதுச்செயலர் தினகரன் அச்சத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அ.ம.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தபோது, அவரை வைத்தே அ.தி.மு.க.வை கைப்பற்ற, தினகரன் திட்டமிட்டார். ஆனால் அ.தி.மு.க.வில் தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்வர் என நம்பியதால், தினகரன் பேச்சை சசிகலா கேட்கவில்லை. இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். 2017ல் இருந்து பழனிசாமியை துரோகி என விமர்சித்து வந்த தினகரன், இப்போது அவரையே முதல்வராக்குவேன் என அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளார். #OPS #Sasikala #AMMK #Dinakaran #TNElection2026 #TamilNaduPolitics #PoliticalTn #ElectionCampaign #TamilNadu2026 #DMK #AIADMK #PartyDynamics #ElectionStrategies #Leadership #TNS politics #VoteForChange #PoliticalAnalysis #StateElections #LocalLeadership #NextGenLeaders

பிப் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை